உள்ளடக்கத்துக்குச் செல்

அள்ளிக்கொண்டுபோதல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]

பொருள்

[தொகு]
  • அள்ளிக்கொண்டுபோதல், பெயர்ச்சொல்.
  1. வேகமாயோடுதல்(பேச்சு வழக்கு )
  2. வியாதி கடுமையாகக் கொள்ளை கொள்ளுதல்
    அந்த ஊரில் பேதி அள்ளிக்கொண்டு போகிறது(பேச்சு வழக்கு )

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. <id... v.intr. v.tr.
  2. to run swiftly to carry in a severe epidemic form


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=அள்ளிக்கொண்டுபோதல்&oldid=1193131" இலிருந்து மீள்விக்கப்பட்டது