அள்ளிக்கொண்டுபோதல்
Appearance
தமிழ்
[தொகு]பொருள்
[தொகு]- அள்ளிக்கொண்டுபோதல், பெயர்ச்சொல்.
- வேகமாயோடுதல்(பேச்சு வழக்கு )
- வியாதி கடுமையாகக் கொள்ளை கொள்ளுதல்
- அந்த ஊரில் பேதி அள்ளிக்கொண்டு போகிறது(பேச்சு வழக்கு )
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- <id... v.intr. v.tr.
- to run swiftly to carry in a severe epidemic form
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +