உள்ளடக்கத்துக்குச் செல்

அவலித்தல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]

பொருள்

[தொகு]
  • அவலித்தல், பெயர்ச்சொல்.
  1. அழுதல். அவலித் தணங்கு நையாவகை தேறற்கு (தணிகைப்பு.களவு.)
  2. பதறுதல். அவலித் திழிதலின் (சிலப்பதிகாரம்)

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. to suffer, to be distressed in mind
  2. வருந்துதல். அருவரை மார்ப னவலித் திருந்தான்(சீவக.515)
  3. to lament, weep
  4. to be flurried


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=அவலித்தல்&oldid=1832020" இலிருந்து மீள்விக்கப்பட்டது