அவலித்தல்
Appearance
தமிழ்
[தொகு]பொருள்
[தொகு]- அவலித்தல், பெயர்ச்சொல்.
- அழுதல். அவலித் தணங்கு நையாவகை தேறற்கு (தணிகைப்பு.களவு.)
- பதறுதல். அவலித் திழிதலின் (சிலப்பதிகாரம்)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- to suffer, to be distressed in mind
- வருந்துதல். அருவரை மார்ப னவலித் திருந்தான்(சீவக.515)
- to lament, weep
- to be flurried
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +