arminian
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- arminian, பெயர்ச்சொல்.
- ஆலந்து நாட்டைச் சேர்ந்த சீர் திருத்தக்கிளைச் சமயத்தவராகிய ஆர்மீனியஸ் என்பவரின் கொள்கையைக் கடைப்பிடிப்பவர்
- arminian, உரிச்சொல்.
- ஆர்மீனியக் கொள்கை சார்ந்த
( மொழிகள் ) |
சான்றுகோள் ---arminian--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி