உள்ளடக்கத்துக்குச் செல்

கொள்கை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

(பெ) கொள்கை

மொழிபெயர்ப்புகள்
பயன்பாடு
Nஜீவா




சந்தேகத்துடன் முன்வைக்கப்படும்போது அது கருத்து எனப்படுகிறது. உறுதியாக முன்வைக்கப்பட்டால் அதைக் கொள்கை என்கிறார்கள். சொன்னவருக்கு கொஞ்சம் சந்தேகம் வந்த பிறகும் பிறருக்கு அதன்மேல் உறுதிப்பாடு இருக்கும் என்றால் அது கோட்பாடு. (இலக்கியக் கோட்பாடுகள், ஜெயமோகன்)

சொல்வளம்

[தொகு]
கொள் + கை
கொள்கைமுரண், கொள்கை இடைவெளி, கொள்கை விளக்கம்
கொள்கைபரப்பு
கல்விக்கொள்கை, அரசியற் கொள்கை, பொருளாதாரக் கொள்கை, காந்தியக் கொள்கை

குறிப்பிட்ட விடயங்களில் தங்களுட அல்லது ஒரு குறிப்பிட்ட அமைப்பினுடய நிலைப்பாட்டை ஆராய்ந்து முடிவு செய்து நிலை நிறுத்துவதற்கு பெயர்தான் கொள்கை

                    ஆயை ஜப்பார்
"https://ta.wiktionary.org/w/index.php?title=கொள்கை&oldid=1997224" இலிருந்து மீள்விக்கப்பட்டது