அசலன்
Appearance
பொருள்
- பெயர்ச்சொல்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]ஆங்கிலம்
- one who is motionless; god
பயன்பாடு
- "அசலன்- சலன்" என்பார்கள். எக்காரணம் கொண்டும், எந்தச் சூழ்நிலையிலும் எவ்விதச் சலனமும் இன்றி இருப்பவனே அசலன்! அசைவற்றிருப்பவன் அசலன். மலை என்பது எவ்வளவு பிரமாண்டம். அந்த பிரமாண்ட மலையானது அசையுமா என்ன? ஸ்ரீகண்ணபிரான், அசைவே இல்லாதிருக்கும் மலையைப் போன்றவன் என்று திருநாமம் சொல்லிப் போற்றுகிறார்கள் வைணவ ஆச்சார்யர்கள். (கண்ணன் நாமம் சொல்லும் கதைகள்!, சக்தி விகடன், 26-ஜூன் -2012)
( மொழிகள் ) |
சான்றுகள் ---அசலன்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி