பாட்டம்
Appearance
எதிர் பாட்டம்
தமிழ்
[தொகு]பொருள்
[தொகு]- பாட்டம், பெயர்ச்சொல்.
- தோட்டம்
- பாங்கரும் பாட்டங்காற் கன்றொடு செல்வேம் (கலித். 116)
- மேகம்
- வலைவளஞ் சிறப்பப் பாட்டம் பொய்யாது (நற். 38)
- அச்சலச்சலாய்ப் பெய்யும் மழை
- ஒரு பாட்டம் மழை விழுந்தாற் போலே (ஈடு, 1, 5, 5)
- வரி
- ஆட்டுப்பாட்டம், மீன் பாட்டம் (S. I. I. iii, 115, 9)
- கிட்டிபுள்ளு விளையாட்டில் ஒரு பகுதி. (W.)
- கிட்டிப்புள்ளின் விளையாட்டு முறை. (J.)
- குத்தகை
- கோயில் நிலத்தைப் பாட்டம் ஏற்றுப் பயிரிடுகிறேன். Nā
- குறுக்காக விருக்கும் நிலை
- செங்கல்லை நாட்டமும் பாட்டமுமாக வைத்துக் கட்டவேணும்.
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- garden
- cloud
- a shower of rain
- cf. bhāṭa. Tax, rent
- part of the play of tip-cat
- turn in the play of tip-cat
- contract of lease
- cf. pāṭa. Crosswise position;
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +