பாட்டம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ்[தொகு]

பொருள்[தொகு]

 • பாட்டம், பெயர்ச்சொல்.
 1. தோட்டம்
  பாங்கரும் பாட்டங்காற் கன்றொடு செல்வேம் (கலித். 116)
 2. மேகம்
  வலைவளஞ் சிறப்பப் பாட்டம் பொய்யாது (நற். 38)
 3. அச்சலச்சலாய்ப் பெய்யும் மழை
  ஒரு பாட்டம் மழை விழுந்தாற்போலே (ஈடு, 1, 5, 5)
 4. வரி
  ஆட்டுப்பாட்டம், மீன் பாட்டம் (S. I. I. iii, 115, 9)
 5. கிட்டிபுள்ளு விளையாட்டில் ஒரு பகுதி. (W.)
 6. கிட்டிப்புள்ளின் விளையாட்டு முறை. (J.)
 7. குத்தகை
  கோயில் நிலத்தைப் பாட்டம் ஏற்றுப் பயிரிடுகிறேன். Nā
 8. குறுக்காக விருக்கும் நிலை
  செங்கல்லை நாட்டமும் பாட்டமுமாக வைத்துக் கட்டவேணும்.

மொழிபெயர்ப்புகள்[தொகு]

 • ஆங்கிலம்
 1. garden
 2. cloud
 3. a shower of rain
 4. cf. bhāṭa. Tax, rent
 5. part of the play of tip-cat
 6. turn in the play of tip-cat
 7. contract of lease
 8. cf. pāṭa. Crosswise position;


( மொழிகள் )

ஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) Nuvola apps bookcase.svg+ DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=பாட்டம்&oldid=1196133" இருந்து மீள்விக்கப்பட்டது