பாதவந்தனம்
Appearance
தமிழ்
[தொகு]பொருள்
[தொகு]- பாதவந்தனம், பெயர்ச்சொல்.
- பெரியோர் முதலியவர்களுக்கும் புரியும் வழிபாடு
- விவாககாலத்தில் மணமகனை மணமகள் நமஸ்கரித்தற்கு மணமகனாற் கொடுக்கப்படும் உரிமைப்பொருள்.
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- homage, reverence, worship at the feet of a great person
- property given by a husband to his wife at the time of marriage in return for her humble salutation or obeisance (R. F.)
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +