உள்ளடக்கத்துக்குச் செல்

பாதவந்தனம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]

பொருள்

[தொகு]
  • பாதவந்தனம், பெயர்ச்சொல்.
  1. பெரியோர் முதலியவர்களுக்கும் புரியும் வழிபாடு
  2. விவாககாலத்தில் மணமகனை மணமகள் நமஸ்கரித்தற்கு மணமகனாற் கொடுக்கப்படும் உரிமைப்பொருள்.

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. homage, reverence, worship at the feet of a great person
  2. property given by a husband to his wife at the time of marriage in return for her humble salutation or obeisance (R. F.)


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பாதவந்தனம்&oldid=1196430" இலிருந்து மீள்விக்கப்பட்டது