பன்னுதல்
Appearance
தமிழ்
[தொகு]பொருள்
[தொகு]- பன்னுதல், பெயர்ச்சொல்.
- பஞ்செஃகுதல்
- பன்னலம் பஞ்சிக்குன்றம் (சீவக சிந்தாமணி2274)
- ஆராய்ந்து செய்தல்
- நீயனைய பொன்னே பன்னுகோலம் (திருக்கோ122)
- புகழ்தல்
- என்னாவினாற் பன்ன வெம்பிரான் வருக (திருவாசகம்)5, 99)
- பேசுதல்
- பன்னியிரக்கும் (கம்பராமாயணம்கைகே41)
- வாசித்தல்
- ஒலை வாங்கி
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- to touse with the fingers, as cotton
- to do anything with consideration or skill
- to praise
- to speak, say, talk, declare
- 5to read
- to speak, talk or read haltingly, as a learner, a parrot
- to sing
- to play on
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +