கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ச என்னும் உயிர் மெய்யெழுத்தின் தமிழ் சைகை ஒலிப்புக்காணொளி
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

, பெயர்ச்சொல்.

  1. தமிழ் நெடுங்கணக்கில் உள்ள ஒர் உயிர்மெய்யெழுத்து
  2. ச் என்னும் மெய் எழுத்தும் அ என்னும் உயிர் எழுத்தும் ஒன்று சேர்ந்ததால் உருவான உயிர்மெய் எழுத்தே 'ச' ஆகும்
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
விளக்கம்
  • ச் என்னும் மெய் எழுத்து அ என்னும் உயிர் எழுத்தோடு ஒன்று சேர்ந்ததால் உருவான உயிர்மெய் எழுத்தே 'ச' ஆகும்
பயன்பாடு
  • ...
(இலக்கியப் பயன்பாடு)
  • ...
(இலக்கணப் பயன்பாடு)
  • ...



( மொழிகள் )

சான்றுகள் ------ DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=ச&oldid=1994823" இலிருந்து மீள்விக்கப்பட்டது