உள்ளடக்கத்துக்குச் செல்

களச்செலவு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

களச்செலவு (பெ)

பொருள்
  • நெற்களத்தில் தலையாரி முதலிய கிராமவூழியக் காரர்க்குக் கொடுக்குந் தானியம்.
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  • Payment in grain, given on the threshing-floor to village watchmen and other servants.
"https://ta.wiktionary.org/w/index.php?title=களச்செலவு&oldid=1201085" இலிருந்து மீள்விக்கப்பட்டது