உள்ளடக்கத்துக்குச் செல்

இராச பத்திரம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
அசோகனின் கற்சாசனம்

தமிழ்

[தொகு]
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

இராச பத்திரம், .

பொருள்

[தொகு]
  1. அரச அறிவிப்பு
  2. அரசாணை

மொழிபெயர்ப்பு

[தொகு]
  • ஆங்கிலம்
  1. edict

விளக்கம்

[தொகு]
ராஜ ப1-த்1-ரம் என்னும் வடமொழிச்சொல் மூலம்...அரசு தரப்பிலிருந்து வெளியிடப்படும் ஆணை, கட்டளை, உத்தரவு,கற்சாசனம்,விளம்பரம் மற்றும் அதிகாரத்தைக் கொண்டு அறிவிக்கப்படும் செய்தி ஆகியவைகளை இராச பத்திரம் என்பர்.
  • தமிழ் ஆதாரம்[1]
"https://ta.wiktionary.org/w/index.php?title=இராச_பத்திரம்&oldid=1376656" இலிருந்து மீள்விக்கப்பட்டது