இராச பத்திரம்
Appearance
தமிழ்
[தொகு]
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
இராச பத்திரம், .
பொருள்
[தொகு]- அரச அறிவிப்பு
- அரசாணை
மொழிபெயர்ப்பு
[தொகு]- ஆங்கிலம்
- edict
விளக்கம்
[தொகு]- ராஜ ப1-த்1-ரம் என்னும் வடமொழிச்சொல் மூலம்...அரசு தரப்பிலிருந்து வெளியிடப்படும் ஆணை, கட்டளை, உத்தரவு,கற்சாசனம்,விளம்பரம் மற்றும் அதிகாரத்தைக் கொண்டு அறிவிக்கப்படும் செய்தி ஆகியவைகளை இராச பத்திரம் என்பர்.
- தமிழ் ஆதாரம்[1]