உள்ளடக்கத்துக்குச் செல்

உலா பேசி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


உலா பேசி
உலா பேசி
உலா பேசி
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

உலா பேசி, .

  1. கம்பியில்லா இணைப்பில் இருவர் அல்லது பலருடன் பேச உதவும் கருவியே உலா பேசியாகும்.


மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. mobile phone


விளக்கம்
அநேக நிறுவனங்கள் பலவிதமான வசதிகளுடன், பல வடிவமைப்புகளில் உலாப்பேசிகளைத் தயாரித்து விற்கின்றன..அவரவர் தேவைக்கேற்ற விதத்தில் மற்றும் கட்டுபடியாகும் விலைகளில் கிடைக்கின்றன.போகும் இடத்திற்கெல்லாம் எளிதாக, சிரமமின்றி, எடுத்துச்சென்று உபயோகிக்கமுடியும் என்பதே இந்த உலாப்பேசிகளின் விசேட அம்சமாகும்..


பயன்பாடு
தற்போது ஒவ்வொருவரும் உலாப்பேசி வைத்துக்கொள்ளுவது இன்றியமையாத ஒன்றாக ஆகிவிட்டது...பலபேருக்கு தங்களுக்கு உலாப்பேசி இல்லாத நாளை கற்பனை செய்துகூட பார்க்கமுடியவில்லை...அப்படி தனிப்பட்ட வாழக்கையோடு பின்னிப்பிணைந்துவிட்டது...
(இலக்கியப் பயன்பாடு)
  • இனியன் முகிலனுடன் உலா பேசியில் நாளும் பேசுவான்.
(இலக்கணப் பயன்பாடு)
  • ...


அலை பேசி, கைபேசி, செல்லிடப்பேசி (செல் பேசி), நிலை பேசி, உள் பேசி, செயற்கைகோள் பேசி. செய்மதி பேசி


( மொழிகள் )

சான்றுகள் ---உலா பேசி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=உலா_பேசி&oldid=1201565" இலிருந்து மீள்விக்கப்பட்டது