கடைச்செலவு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
கடைச்செலவு செய்யப்படுகிறது
கடைச்செலவு செய்யப்படுகிறது

தமிழ்[தொகு]

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

கடைச்செலவு, பெயர்ச்சொல்.

பொருள்[தொகு]

  1. அங்காடிகளில் செய்யப்படும் பணவிரயம்

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. expenses incurred in buying groceries,vegetables,fruits and other sundries from market

விளக்கம்[தொகு]

கடை + செலவு = கடைச்செலவு...கடைகளில் வாங்கும் மளிகைச்சாமான்கள், காய்கறி, பழம், மற்றும் மற்ற பொருட்களுக்கு செய்யப்படும் பணவிரயத்தை 'கடைச்செலவு' என்பர்.


( மொழிகள் )

சான்றுகள் ---கடைச்செலவு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=கடைச்செலவு&oldid=1223712" இலிருந்து மீள்விக்கப்பட்டது