கடைச்செலவு
Appearance
தமிழ்
[தொகு]
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
கடைச்செலவு, .
பொருள்
[தொகு]- அங்காடிகளில் செய்யப்படும் பணவிரயம்
மொழிபெயர்ப்பு
[தொகு]- ஆங்கிலம்
- expenses incurred in buying groceries,vegetables,fruits and other sundries from market
விளக்கம்
[தொகு]- கடை + செலவு = கடைச்செலவு...கடைகளில் வாங்கும் மளிகைச்சாமான்கள், காய்கறி, பழம், மற்றும் மற்ற பொருட்களுக்கு செய்யப்படும் பணவிரயத்தை 'கடைச்செலவு' என்பர்.
( மொழிகள் ) |
சான்றுகள் ---கடைச்செலவு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி