சாம்பற் படிக்கம்
Appearance
தமிழ்
[தொகு]
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
சாம்பற் படிக்கம், .
பொருள்
[தொகு]- சாம்பற் கிண்ணி
- சாம்பற் கிண்ணம்
மொழிபெயர்ப்பு
[தொகு]- ஆங்கிலம்
- ash-tray
விளக்கம்
[தொகு]- சீமைச் சுருட்டு என்னும் 'சிகரெட்டு' புகைப்போர், அதை புகைக்கும்போது சீமைச்சுருட்டில் உண்டாகும் சாம்பலைத்தட்டி உதறவும், வாயில் ஊறும் உமிழ்நீரைத் துப்பவும் பயனாகும் ஓர் உபகரணம்...பலவித வடிவமைப்பு மற்றும் தோற்றங்களில், பீங்கான், கண்ணாடி, உலோகம், நெகிழி முதலியனவற்றால் உண்டாக்கப்பட்டு, வீடு, அலுவலக வரவேற்பறைகள் மற்றும் பொது இடங்களில் வைக்கத் தகுந்தாற்போல வெவ்வேறு அளவுகளில் காணப்படும்.