உள்ளடக்கத்துக்குச் செல்

சாம்பற் படிக்கம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
சாம்பற் படிக்கம்
படிமம்:Ash-Tray Shaped like a Fish.jpg
சாம்பற் படிக்கம்

தமிழ்

[தொகு]
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

சாம்பற் படிக்கம், .

பொருள்

[தொகு]
  1. சாம்பற் கிண்ணி
  2. சாம்பற் கிண்ணம்

மொழிபெயர்ப்பு

[தொகு]
  • ஆங்கிலம்
  1. ash-tray

விளக்கம்

[தொகு]
சீமைச் சுருட்டு என்னும் 'சிகரெட்டு' புகைப்போர், அதை புகைக்கும்போது சீமைச்சுருட்டில் உண்டாகும் சாம்பலைத்தட்டி உதறவும், வாயில் ஊறும் உமிழ்நீரைத் துப்பவும் பயனாகும் ஓர் உபகரணம்...பலவித வடிவமைப்பு மற்றும் தோற்றங்களில், பீங்கான், கண்ணாடி, உலோகம், நெகிழி முதலியனவற்றால் உண்டாக்கப்பட்டு, வீடு, அலுவலக வரவேற்பறைகள் மற்றும் பொது இடங்களில் வைக்கத் தகுந்தாற்போல வெவ்வேறு அளவுகளில் காணப்படும்.
"https://ta.wiktionary.org/w/index.php?title=சாம்பற்_படிக்கம்&oldid=1223780" இலிருந்து மீள்விக்கப்பட்டது