Jungle track
Appearance
ஆங்கிலம்
[தொகு]- Jungle track, பெயர்ச்சொல்.
பொருள்
[தொகு]- காடுகளிலுள்ள மனிதர்கள் செல்வதற்கான பாதை
விளக்கம்
[தொகு]- காடுகளினூடே ஏற்பட்ட மனிதர்கள் செல்வதற்கான/போக்குவரத்துக்கான பாதை...தொடர்ந்து பயன்படுவதால் ஒரு குறிப்பிட்ட மார்கத்தில் மனிதர்களின் காலடி, வண்டிகளின் சுழலும் சக்கரங்களின் சுவடு பட்டு தானே உருவாகியிருக்கும்...நவீன காலங்களில் கட்டினூடே பாதைகள் (சாலைகள்) திட்டமிடப்பட்டு அமைக்கப்படுகின்றன...