உள்ளடக்கத்துக்குச் செல்

Jungle track

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jungle track

ஆங்கிலம்

[தொகு]

}}

  • Jungle track, பெயர்ச்சொல்.

பொருள்

[தொகு]
காடுகளிலுள்ள மனிதர்கள் செல்வதற்கான பாதை

விளக்கம்

[தொகு]
  1. காடுகளினூடே ஏற்பட்ட மனிதர்கள் செல்வதற்கான/போக்குவரத்துக்கான பாதை...தொடர்ந்து பயன்படுவதால் ஒரு குறிப்பிட்ட மார்கத்தில் மனிதர்களின் காலடி, வண்டிகளின் சுழலும் சக்கரங்களின் சுவடு பட்டு தானே உருவாகியிருக்கும்...நவீன காலங்களில் கட்டினூடே பாதைகள் (சாலைகள்) திட்டமிடப்பட்டு அமைக்கப்படுகின்றன...
"https://ta.wiktionary.org/w/index.php?title=Jungle_track&oldid=1844399" இலிருந்து மீள்விக்கப்பட்டது