கர்ச்சு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

கர்ச்சு, பெயர்ச்சொல்.

பொருள்[தொகு]

  1. பணச்செலவு
  2. பணப்போக்கு

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. expense
  2. expenditure
  3. charge

விளக்கம்[தொகு]

புறமொழிச்சொல்....இந்தி/உருது மூலம்...खर्चा ...க2-ர்சா1-...கர்ச்சு...ஒரு பொருளை வாங்க கொடுக்கும், கிட்டும் சேவைகளுக்கு தரும் பிரதிபலனாகத் தரப்படும் பணச்செலவுகளைக் குறிக்கும் ஒரு சொல்...


( மொழிகள் )

சான்றுகள் ---கர்ச்சு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=கர்ச்சு&oldid=1223823" இலிருந்து மீள்விக்கப்பட்டது