கர்ச்சு
Appearance
தமிழ்
[தொகு]
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
கர்ச்சு, .
பொருள்
[தொகு]- பணச்செலவு
- பணப்போக்கு
மொழிபெயர்ப்பு
[தொகு]- ஆங்கிலம்
- expense
- expenditure
- charge
விளக்கம்
[தொகு]- புறமொழிச்சொல்....இந்தி/உருது மூலம்...खर्चा ...க2-ர்சா1-...கர்ச்சு...ஒரு பொருளை வாங்க கொடுக்கும், கிட்டும் சேவைகளுக்கு தரும் பிரதிபலனாகத் தரப்படும் பணச்செலவுகளைக் குறிக்கும் ஒரு சொல்...
( மொழிகள் ) |
சான்றுகள் ---கர்ச்சு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி