தோட்டக்கலை
Appearance
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
தோட்டக்கலை, .
- தோட்டப்பயிர்களைப் பயிலும் கல்வித்துறை
- தோட்டப்பயிர்களை பயிரிடும் கலை
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
விளக்கம்
- காய்கறிகள், பழங்கள், மலர்கள், மணப்பயிர்கள்,மலைத்தோட்டப்பயிர்கள் ஆகியவற்றின் கல்வித்துறை தோட்டக்கலைத்துறை எனப்படும்.
பயன்பாடு
- ...
- (இலக்கியப் பயன்பாடு)
- ...
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
- உழவியல்*பயிரியல்*பழவியல்*காய்கறியியல்*மலரியல்
( மொழிகள் ) |
சான்றுகள் ---தோட்டக்கலை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி