உள்ளடக்கத்துக்குச் செல்

இப்போசத்தைக்கு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]

இப்போசத்தைக்கு, (உரிச்சொல்).

பொருள்

[தொகு]
  • தற்சமயத்திற்கு

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. for the time being

விளக்கம்

[தொகு]
  • இது ஒரு பேச்சு வழக்கு...'இப்பொழுது சற்று காலத்திற்கு' என்னும் நீண்ட சொற்றொடரே இவ்வாறு பேச்சு வழக்கில் மாறியது...

பயன்பாடு

[தொகு]
  • எனக்கு ஒரு பந்தயத்தில் பரிசாக ஆயிரம் ரூபாய் கிடைத்தது!...செலவுக்கு இப்போசத்தைக்கு இது போதும்.
"https://ta.wiktionary.org/w/index.php?title=இப்போசத்தைக்கு&oldid=1224188" இலிருந்து மீள்விக்கப்பட்டது