இப்போசத்தைக்கு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ்[தொகு]

இப்போசத்தைக்கு, (உரிச்சொல்).

பொருள்[தொகு]

  • தற்சமயத்திற்கு

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. for the time being

விளக்கம்[தொகு]

  • இது ஒரு பேச்சு வழக்கு...'இப்பொழுது சற்று காலத்திற்கு' என்னும் நீண்ட சொற்றொடரே இவ்வாறு பேச்சு வழக்கில் மாறியது...

பயன்பாடு[தொகு]

  • எனக்கு ஒரு பந்தயத்தில் பரிசாக ஆயிரம் ரூபாய் கிடைத்தது!...செலவுக்கு இப்போசத்தைக்கு இது போதும்.
"https://ta.wiktionary.org/w/index.php?title=இப்போசத்தைக்கு&oldid=1224188" இருந்து மீள்விக்கப்பட்டது