knotty

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்

knotty()

  • சிக்கலான, கடினமான
விளக்கம்
  • knotty என்னும் ஆங்கிலச்சொல் பிரதானமாக அநேக முடிகளுடையது என்னும் பொருளைக்கொண்டு அதனால் அவிழ்க்க மிகவும் சிக்கலானது, கடினமானது என்னும் தொக்கி நிற்கும் பொருளைக் கொண்டதாயிற்று...இது போலவே தமிழுலும் பிரம்மமுடி என்னும் சொல் பேச்சு வழக்கிலுள்ளது...அதாவது பிரம்மதேவனால் வரையப்பட்ட நம் தலையெழுத்தை எவராலும் மாற்றி எழுதமுடியாது..அவ்வாறே பிரம்மதேவன் போட்ட பிரம்மமுடியையும் யாராலும் எளிதில் அவிழ்க்க முடியாது, அது ஒரு சிக்கலான, கடினமான காரியம் என்னும் பொருளைக் கொண்டதாகும்...
பயன்பாடு
( மொழிகள் )

ஆதாரங்கள் ---knotty--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் *

"https://ta.wiktionary.org/w/index.php?title=knotty&oldid=1577308" இலிருந்து மீள்விக்கப்பட்டது