self-elective
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- self-elective, உரிச்சொல்.
- தற்றேர்வான
- தன்னைத்தானே தேர்ந்தெடுத்துக்கொள்ளுகிற
- தற்றேர்வுரிமையுடைய
- தேர்விணைவ உரிமையுடைய
- தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் வகையில், தம்முடன் புது உறுப்பினரை இணைத்துக்கொள்ளும் உரிமையுடைய
- தேர்விணைவுரிமை சார்ந்த
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---self-elective--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி(TL);அதன் இணைப்புகள்(TLS)+