சிரசு
Appearance
பொருள்
[தொகு]- சிரசு, பெயர்ச்சொல்.
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
விளக்கம்
[தொகு]- தலை, உடலுறுப்புகளில் முதன்மையானது...கேட்கும் காதுகள், பார்க்கும் கண்கள், சுவைக்கும் நாக்கு, உண்ணும் வாய், முகரும் மற்றும் மூச்சு விடும் மூக்கு ஆகிய முக்கிய உறுப்புகளோடு, உடலையே இயக்கும் மூளையும் அமைந்துள்ள இடம் தலையேயாகும்...
- பழமொழி...எண்சாண் உடம்பிற்குத் தலையே பிரதானம்..
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +