சிரசு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ்[தொகு]

சிரசு:
ஆடும் சிரசு
சிரசு:
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
  • புறமொழிச்சொல்--சமஸ்கிருதம்--शिरस्--ஶிரஸ்--மூலச்சொல்

பொருள்[தொகு]

  • சிரசு, பெயர்ச்சொல்.
  1. தலை
  2. சென்னி

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. head

விளக்கம்[தொகு]

  • தலை, உடலுறுப்புகளில் முதன்மையானது...கேட்கும் காதுகள், பார்க்கும் கண்கள், சுவைக்கும் நாக்கு, உண்ணும் வாய், முகரும் மற்றும் மூச்சு விடும் மூக்கு ஆகிய முக்கிய உறுப்புகளோடு, உடலையே இயக்கும் மூளையும் அமைந்துள்ள இடம் தலையேயாகும்...
  • பழமொழி...எண்சாண் உடம்பிற்குத் தலையே பிரதானம்..


( மொழிகள் )

ஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) Nuvola apps bookcase.svg+ DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=சிரசு&oldid=1410826" இருந்து மீள்விக்கப்பட்டது