ஆவாரைப்பஞ்சகம்
தமிழ்[தொகு]
பொருள்[தொகு]
- ஆவாரைப்பஞ்சகம், பெயர்ச்சொல்.
- ஆவாரஞ்செடியின் இலை, பூ, வித்து, பட்டை, வேர் என்பன
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம்
- The five medicinal products of Cassia auriculata, viz., leaf, flower, seed, bark, root
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +