ஆவாரைப்பஞ்சகம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொருள்[தொகு]

  • ஆவாரைப்பஞ்சகம், பெயர்ச்சொல்.
  1. ஆவாரஞ்செடியின் இலை, பூ, வித்து, பட்டை, வேர் என்பன
    (எ. கா.) ஆவாரைப்பஞ்சகங்கொ ளத்திசுரந் தாகமும்போம் (பதார்த்த. 392).

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. The five medicinal products of Cassia auriculata, viz., leaf, flower, seed, bark, root


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஆவாரைப்பஞ்சகம்&oldid=1206405" இலிருந்து மீள்விக்கப்பட்டது