உள்ளடக்கத்துக்குச் செல்

கொஜ்ஜா

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
கொஜ்ஜா

தமிழ்

[தொகு]

கொஜ்ஜா, .

பொருள்

[தொகு]
  1. மலடு
  2. ஆண்மையில்லாதவன்
  3. பீசங்கள் நீக்கப்பட்டவன்

மொழிபெயர்ப்பு

[தொகு]
  • ஆங்கிலம்
  1. eunuch
  2. castrated man

விளக்கம்

[தொகு]
  • புறமொழிச் சொல்...உருது...சிகந்தராபாத் தமிழ் என்னும் கிளைமொழியில் பயன்படும் சொல்...மலடு, ஆண்மையற்றவன், பாலுறவுக் கொள்ள முடியாதவன், ஆண்குறி அற்றவனன் என்று இது சம்பந்தமான அர்த்தங்களைக் கொண்ட சொல்...
"https://ta.wiktionary.org/w/index.php?title=கொஜ்ஜா&oldid=1881382" இலிருந்து மீள்விக்கப்பட்டது