கொஜ்ஜா

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
கொஜ்ஜா

தமிழ்[தொகு]

கொஜ்ஜா, பெயர்ச்சொல்.

பொருள்[தொகு]

  1. மலடு
  2. ஆண்மையில்லாதவன்
  3. பீசங்கள் நீக்கப்பட்டவன்

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. eunuch
  2. castrated man

விளக்கம்[தொகு]

  • புறமொழிச் சொல்...உருது...சிகந்தராபாத் தமிழ் என்னும் கிளைமொழியில் பயன்படும் சொல்...மலடு, ஆண்மையற்றவன், பாலுறவுக் கொள்ள முடியாதவன், ஆண்குறி அற்றவனன் என்று இது சம்பந்தமான அர்த்தங்களைக் கொண்ட சொல்...
"https://ta.wiktionary.org/w/index.php?title=கொஜ்ஜா&oldid=1881382" இருந்து மீள்விக்கப்பட்டது