உள்ளடக்கத்துக்குச் செல்

இயக்குதல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]

பொருள்

[தொகு]
  • இயக்குதல், பெயர்ச்சொல்.
  1. செலுத்துதல்
    (எ. கா.) தோணி யியக்குவான் (நாலடி.136)
  2. தொழிற்படுத்துதல்
  3. பழக்குதல்
    (எ. கா.) காளையை இயக்குகிறது. (W.)
  4. ஒலிப்பித்தல்
    (எ. கா.) கோடுவாய் வைத்துக் கொடுமணியியக்கி (திருமுரு.246)

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. To cause to go
  2. To actuate and influence the movements of, as God prompts all living beings
  3. To train or break in, as a bull or a horse
  4. To cause to sound


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=இயக்குதல்&oldid=1995213" இலிருந்து மீள்விக்கப்பட்டது