(W.)
சென்னைப் பேரகரமுதலியில் பயன்படுத்தப்பட்டுள்ள குறிப்புச்சொற்களில்,
(W.) என்ற இக்குறிப்புசொல்லும் ஒன்றாகும். இக்குறிப்புச்சொல்லின் விவரம் வருமாறு;-
- நூல்: A Comprehensive Tamil-English Dictionary
- நூலாசிரியர்: Winslow, M.
- நூல் வெளியீடு: The American Mission Press, Madras, 1862.
- இச்சொல்லிற்கு அடைப்புக்குறிகள் இருக்கும்.
W. என்ற இக்குறிப்புச்சொல்லிற்கு அடைப்புகுறிகள் இருக்காது - (W. G.) - பிறவற்றை, இப்பட்டியில் காணலாம்.