விரணம்
Appearance
தமிழ்
[தொகு]
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
விரணம், .
பொருள்
[தொகு]மொழிபெயர்ப்பு
[தொகு]- ஆங்கிலம்
- sore
- ulcer
- Wound
- bruise
விளக்கம்
[தொகு]- புறமொழிச் சொல்...வடமொழி...व्रण..வ்ரண..விரணம்...சொறி, சிரங்கு, அடிப்பட்ட காயங்கள், சிராய்ப்பு, கட்டிகள், கொதிநீர் உடலில் படல், அதிகக் குளிர் ஆகியக் காரணங்களால் உடலின் மேற்தோல் சிதைந்து, புண்ணாகி, சிவப்பு நிறமான உடம்பின் உட்பாகம் தெரியும்...மிகுந்த வலி/எரிச்சலை உண்டாக்கும்...இத்தகைய புண்களை விரணம் என்பர்.
( மொழிகள் ) |
சான்றுகள் ---விரணம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி