உள்ளடக்கத்துக்குச் செல்

காயம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
  • முழங்காலில் சிறிய காயம் (a small wound on the knee)

(இலக்கியப் பயன்பாடு)

  • காயம் மெய் விண் வெண்காயம் பெருங்காயங் கறி கரித்தல் (சூடாமணி நிகண்டு)
  • "விண் என வரூஉம் காயப்பெயர்" (தொல்காப்பியம் 1-8-10) காயம் <> ஆகாயம்
  • காயமே இது பொய்யடா இது வெறும் காற்றடைத்த பையடா! (சித்தர் பாடல்)
  • காயத்தில் காயம் ஏற்படின் காயத்தில் காயத்தை வைத்து கட்டு ( சித்த வைத்தியர் மந்திவாயனார்)

{ஆதாரம்} --->

  1. நிலைபேறு
"https://ta.wiktionary.org/w/index.php?title=காயம்&oldid=1901852" இலிருந்து மீள்விக்கப்பட்டது