சுணங்கறை
Appearance
தமிழ்
[தொகு]
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
சுணங்கறை, .
பொருள்
[தொகு]- புணர்ச்சி
- உடலுறவு
மொழிபெயர்ப்பு
[தொகு]- ஆங்கிலம்
- sexual intercourse
- sexual union
விளக்கம்
[தொகு]- ஓர் ஆணும் ஒரு பெண்ணும் இனவிருத்திக்காகவும், உடல் இன்பத்திற்காகவும் உடலோடு உடல் இணைந்து சுகத்தை அனுபவிக்கும் புணர்ச்சிச் செயலைக் குறிக்க உள்ள அநேக சொற்களில் ஒரு பழந்தமிழ்ச் சொல்...
படம்
( மொழிகள் ) |
சான்றுகள் ---சுணங்கறை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி