இடத்தல்
Appearance
தமிழ்
[தொகு]பொருள்
[தொகு]- இடத்தல், பெயர்ச்சொல்.
- பிளவுபடுதல்
- உரிதல்
- (எ. கா.) முத்துக்கள் தோல்தேய்ந்தனவும் தோலிடந்தனவும் ((S. I. I.)93,49)-tr.
- தோண்டுதல் (பெரியபு.கண்ணப்.183)
- பிளத்தல்
- பெயர்த்தல்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- To be cracked, broken
- To be stripped off, as the outer covering
- [M.iTa.] To dig, scoop out, hollow
- To force a way through, as an elephant in battle to root up, as a hog to gore, as a bull
- To dislodge, as a stone to throw up, as clod
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +