உள்ளடக்கத்துக்குச் செல்

இடத்தல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]

பொருள்

[தொகு]
  • இடத்தல், பெயர்ச்சொல்.
  1. பிளவுபடுதல்
    (எ. கா.) களிறு வழங்கலினிடந்த மண் (கூர்மபு.அந்தக.40)
  2. உரிதல்
    (எ. கா.) முத்துக்கள் தோல்தேய்ந்தனவும் தோலிடந்தனவும் ((S. I. I.)93,49)-tr.
  3. தோண்டுதல் (பெரியபு.கண்ணப்.183)
  4. பிளத்தல்
    (எ. கா.) பொன்பெயரோன் மார்பிடந்த (திவ்.இயற்.1. 23)
  5. பெயர்த்தல்

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. To be cracked, broken
  2. To be stripped off, as the outer covering
  3. [M.iTa.] To dig, scoop out, hollow
  4. To force a way through, as an elephant in battle to root up, as a hog to gore, as a bull
  5. To dislodge, as a stone to throw up, as clod


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=இடத்தல்&oldid=1208841" இலிருந்து மீள்விக்கப்பட்டது