இடந்தலைப்பாடு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொருள்[தொகு]

  • இடந்தலைப்பாடு, பெயர்ச்சொல்.
  1. இயற்கைப்புணர்ச்சி நிகழ்ந்த இடத்தில் இரண்டாமுறை தலைவனுந் தலைவியுங் கூடுகை (தொல்.பொ.498, உரை)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. Union of lovers a second time at the same place where they first met each other


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=இடந்தலைப்பாடு&oldid=1209186" இலிருந்து மீள்விக்கப்பட்டது