இடந்தலைப்பாடு
Appearance
தமிழ்
[தொகு]பொருள்
[தொகு]- இடந்தலைப்பாடு, பெயர்ச்சொல்.
- இயற்கைப்புணர்ச்சி நிகழ்ந்த இடத்தில் இரண்டாமுறை தலைவனுந் தலைவியுங் கூடுகை (தொல்.பொ.498, உரை)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- Union of lovers a second time at the same place where they first met each other
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +