இடுக்குத்திருத்துழாய்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொருள்[தொகு]

  • இடுக்குத்திருத்துழாய், பெயர்ச்சொல்.
  1. திருமால் கோயிலில் மரியாதையாகத் திருவடிநிலையினிடையில் வைத்துக் கொடுக்கும் துளசி (உள்ளூர் பயன்பாடு)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. Tulasi leaves kept between the sacred sandals of the idol, which are, in a Viṣṇu shrine, enthroned on a pedestal, such leaves being specially given as piracātam to worshippers of great eminence


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=இடுக்குத்திருத்துழாய்&oldid=1211903" இலிருந்து மீள்விக்கப்பட்டது