இலைவாழை
Appearance
தமிழ்
[தொகு]பொருள்
[தொகு]- இலைவாழை, பெயர்ச்சொல்.
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- a kind of plantain that does not yield fruits
- a kind of plantain yielding stony fruit
விளக்கம்
[தொகு]சிலவகை வாழைமரங்கள் காய்த்துப் பழம் தராது...ஆனால் இவற்றின் இலைகள் பெரியதாகவும், அகலமாகவும் இருக்கும்... வாழையிலையில் உணவுக் கொள்ள விரும்புவர்களுக்குத் தேவைக்கேற்ப இலைகளைக் கொடுக்குமாதலால் வீட்டுத்தோட்டங்களில் இத்தகைய மலட்டு வாழைமரங்களை ஒன்றிரண்டு வளர்ப்பர்...இன்னும் சில வாழைவகைகளின் காய்/பழங்களில் கொட்டைகள் இருப்பதால் உண்ணப்பயன்படாது...இந்த இரக வாழைமரங்களும் இலைகளுக்காகவும், அலங்காரத்திற்காகவும் மாத்திரமே வளர்க்கப்படுகின்றன..