இடுகுறிமரபு
தமிழ்[தொகு]
பொருள்[தொகு]
- இடுகுறிமரபு, பெயர்ச்சொல்.
- இடுகுறியாகத் தொன்றுதொட்டு வரும் பெயர் (நன். 275, உரை)
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம்
- Noun used in the conventional sense which it continues to bear from the remote past, as பனை for palmyra
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +