நன்.

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

நன். என்ற இக்குறிப்புச்சொல், நன்னூல் என்பதைக் குறிக்கிறது. இச்சொல்லானது, கீழ்கண்ட அடிப்படையில், சென்னைப் பேரகரமுதலியில் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு;-

நூலின்
சொற்குறிப்பு
நூலின் பெயர் நூலாசிரியர்/ஆக்கியோர்/
தொகுத்தோர்/பதிப்பித்தோர்
நூல் பதிப்பித்த
இடமும், காலமும்
நூலை
மேற்கோளாண்ட
முறையைக்
காட்டும் எண்
நன். சங்கரந. நன்னூல் சங்கர நமச்சிவாயருரை சங்கரநமச்சிவாயர் சென்னை:
கமர்சியல் அச்சுக்கூடம்,
1925
3
நன். உரை.
()
நன். விருத்.
நன்னூல் விருத்தியுரை பவணந்திமுனிவர் சென்னபட்டணம்:
வித்தியாநு பாலன யந்திரசாலை,
சுபகிருது மார்கழி
3
நன். சங்கர நமச். நன்னூல் சங்கர நமச்சிவாயருரை சங்கரநமச்சிவாயர் சென்னை: கமர்சியல் அச்சுக்கூடம், 1925 3
நன். மயிலை. நன்னூல் மயிலை நாதருரை மயிலைநாதர் சென்னை: வைஜயந்தி அச்சுக்கூடம், 1918 3
சொல் வளப்பகுதி
  • இப்பட்டியில் சென்னைப் பேரகரமுதலியில் பயன்படுத்தப்பட்டுள்ள, பிற தமிழ் குறிப்புச்சொற்களைக் காணலாம்.
  • இப்பகுப்பில், இச்சொற்சுருக்கமுள்ள பிற சொற்களைக் காணலாம்.
"https://ta.wiktionary.org/w/index.php?title=நன்.&oldid=1345311" இருந்து மீள்விக்கப்பட்டது