claim in bankruptcy
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- claim in bankruptcy, பெயர்ச்சொல்.
- (சட்டத் துறை): நொடிந்துவிட்ட கடனாளியின் சொத்திலிருந்து பங்கு கேட்டு, கடனளித்தவர்கள், எழுத்து மூலம் தாக்கல் செய்யும் விண்ணப்பம்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---claim in bankruptcy--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்